இனவாத ஜே.வி.பி யின் அருமையான மார்க்ஸிய கூட்டாளியும் சிங்கள ரதனா ”இந்து” ராமின் பொதுவுடமை கூட்டாளியுமான நம்ம சி.பி.எம் ல இருந்து கூட ஈழத்திற்கு மன்னிக்கவும் இலங்கை தமிழர்களுக்கு ஒருத்தர் கண்ணீர் வடித்து இருக்காருய்யா யாரு? நம்ம தமாசு மன்னிக்கவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க”மறத்” தமிழர் நம்ம ச. டமிழ்செல்வன் தான்
இலங்கையின் இறையானமையின் முன் தமிழன் இரத்தம் எல்லாம் ஒன்னுமே கிடையாது. தனி நாடு கேட்கும் உரிமை கேட்குற அளவுக்கு தமிழனுக்கு அருகதையே கிடையாது சிங்களன் காலை நக்கி பிழைத்து இலங்கையின் இறையாண்மையை காபாற்றுனும் எத்துனை ஆயிரம் தமிழன் செத்தாலும் நாங்க வாயே துறக்க மாட்டோம் என்னா ஜே.வி.பி கோவிச்சுக்கும் இந்து ராம் கோவிச்சிப்பார் அங்க தேயிலை தோட்டத்தை மொத்தமா வச்சு இருக்கும் டாடா கோவிக்கும் யப்பா இவனுக அரசியலை பார்த்தா மார்க்ஸ் இருந்தா தூக்கு போட்டு செத்திருப்பாரு அதை விடுங்க நம்ம இலக்கியவாதி, புனைவுச்செம்மல்,ஈழத்துல தமிழன் சாவும் போது பெண்ணியம் பேசிய பெண்ணியவாதி தமாசு முற்போக்கு எழுத்தாள்ர் சங்க டலைவர் மிஸ்டர் ச.டத்மிழ்ச்செல்வன் என்ன சொல்றாருனா
//புலிகளின் மீதான விமர்சனம் என்பதும் என் மனதை என் மௌனத்தை நான் சமாதானப்படுத்திக்கொள்ளும் திரையாகவும் பயன்பட்டது//
திரையா பயன் பட்டதாம் அடப்பாவிகளா மூளைய என்ன பார்ல அடகு வச்சுட்டீங்களா அவன் அவன் அங்க கொத்து கொத்தா சாவுறான் நம்ம இந்தியாவும் இந்திராவின் மருகள் கலைஞ்ர் கூட்டணி உதவியுடன் சலக ஆயுதமும் கொடுத்து தமிழன சாவடிக்க கொல்லுது தமிழன் சாவை பார்க்காம இருக்க உங்களுக்கு திரை வேற தேவைப்படுது இல்ல.. வெங்கடேசன் கண்ட கண்ட புக்குல திருடி எழுதுன ஆயிரம்பக்க அபத்ததிற்கு ஆயிரம் விழா வைப்போம்னு சவடால் பேசும் நீங்க இலக்கிய கூட்டம்னு சரக்கு பார்ட்டி வைக்கும் உங்க அமைப்பும் உங்க இலக்கிய எழுத்தாள புடிங்கிகள் எல்லாம் அங்க தமிழன சாவடிக்கும் போது போதையில மட்டையாயி இருந்தீங்களா? ஒரு போராட்டம் ஆர்பாட்டம் அதுக்கெல்லாம் நீங்க லாயக்கு இல்லைனா ஒரு கவிதை வாசிப்பாவது வச்சுகளாய்யா.. ஏன் உங்க கட்சி தெலுங்கு தலைமை அதுதாம்பா உங்க கட்சில எப்பய்யா தமிழன் தலைவனா இருந்திருக்கான்? உங்கள தூக்கிட்டி ஒரு கொல்டியை தலைவர போட்டுடும் என்ற பயமா மிஸ்டர் டமிழ் செல்வன். உஙகள் தலைவர் பதவியை காபாற்ற இத்தனை நாள் அமைதியா இருந்த நீங்க தீடிர்னு ஈழம்னு கதைக்க ஆரம்பிச்சிட்டிங்க.
உங்க கட்சியில இதுவரைக்கும் தமிழக தலைமையில தமிழன் இருந்ததே கிடையாது. தேர்தல்களில் பங்கேற்கும் உங்க கட்சியின் வேட்பாளர்கள் கூட பெரும்பாலும் தமிழன இருக்க மாட்டாங்க. முல்லை பெரியாரு பிரச்சனையில் தமிழர்களின் வயிற்றில் கேரளா கம்யுனிஸ்ட்கள் அடிச்சாங்க அப்புறம் அமைதியாய இருந்தீங்க..இனவாத ஜே.வி,பி கூட மேடை பகிர்ந்திட்டீங்க விளம்பரமும் தேடிக்கொள்ளும் உங்க த.மு.எ.ச புடுங்கிகள் ஈழத்துக்கு ஆதராவா ஒரு துண்டறிக்கையாவது வெளியிட்டு இருக்கீங்களா? தமிழ்செல்வன். உங்கள் தலைவர் பதவியை காபாற்ற தமிழர்களின் உரிமையை காவு கொடுக்கும் உங்கள் விசுவாசம் வாழ்க.
பதிவில் உங்கள் உணர்வும்,ஆதங்கமும் புரிகிறது.என்ன செய்ய? எல்லா விரல்களும் ஒன்று போல் இல்லையே? காலம் இப்படியே போய்விடாது,” ஈழம்” என்ற வார்த்தையை உட்சரிக்க மறுக்கும் தமிழ் மார்க்சிஸ்டுகளின் இதயம் என்றாவது கனியும்.நம்பிக்கை யோடு காத்திருப்போம்,”ஈழம்” குறித்த விடயங்களில் மார்க்சிஸ்டுகளின் கொள்கை,பெரும்பான்மையான தமிழ் மக்களின் உள்ளத்தில் முள்ளாய் தைக்கிறது.மனம் மாறும்.நன்றி.”ஜெரி”-மதுரை
அது ஒரு பெந்தேகோஸ்த் திருச்சபை நன்பா……DYFI நாலும் அதே கூட்டம், CITU னாலும் அதே கூட்டம், CWFI னாலும் அதே கூட்டம் CPI(M) னாலும் அதே கூட்டம் த.மு.எ.ச னாலும் அதே கூட்டம்..அதுவும் சில கூட்டங்கள் பாத்தா..தரைல உக்காரவன விட மேடைல உக்காரவங்க அதிகம் ..என்ன செய்ய.
இவரு த.மு.எ.ச. வுல இருக்க தங்கபாலு….அவ்வளவு தான்
சங்க”மறத்” தமிழர் சிங்களசெல்வன் வாழ்க…… வாழ்க…
அது ஒரு கொல்டி கட்சி மாமு