”புலி அரசியலிடமிருந்து விடுதலை அடைவோம்!” இது நம்ம சுகுணா சமிபத்திய உளரல் முதல்ல ஒருபக்க விளம்பர அரசியல் பண்ணும் உங்களைப்போன்ற அதிபுத்திசாலி அரைவேக்காடு கும்பலிடம் இருந்துதான் விடுதலை வேணும்டா சாமி…
//வால்பாறையிலும் மதுரையிலும் என்ன நடந்ததென்று தெரிந்துகொண்டவர்கள், சென்னை தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் நடத்திய ‘பன்முக வாசிப்பில் ஈழக்கவிதைகள்’ அரங்கத்தில் என்ன நடந்ததென்று தெரிந்து கொள்வதிலும் தவறில்லை. பொதுவாக கவிதைத்தொகுப்பு குறித்த விமர்சன அரங்கம் என்பதால் கூட்டத்தின் முற்பகுதி முழுவதும் கவிதைத்தொகுப்பு பற்றியதாகவே இருந்தது. கவிஞர் லதாராமகிருஷ்ணனின் பேச்சுதான் கூட்டத்தின் போக்கை மாற்றிப் போட்டது. லதாராமகிருஷ்ணனின் கோபம் முழுக்க கவிஞர் தாமரை எழுதிய ‘கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்’ என்ற கவிதையைப் பற்றியதாக இருந்தது.///
வால்பாறையில நம்ம அ.மார்க்ஸு இன்பா அக்காவுடன் ஆடுன குத்து டான்ஸ தவிர வேறேதும் நடந்ததா தெரியல மதுரைல ஈழம்னு தமிழ்நதி பேச ஆரம்பிச்ச உடனே ஆதவன் திட்சண்யாவுக்கு தலித பாசம் வந்து தத்து பித்துனு உளறி இணையத்துலையும் அநியாத்துக்கு உளறுனாரு.. அது என்னனு தெரியல சமிப காலமா உங்க கும்பலுக்கு ஈழம் தமிழ் தேசியம்னு பேசுனாலே தலித் பாசம் பொங்கி வழியுது ஈழம்னா கூடவே இசுலாமிய பாசமும்… ஆனா உனா உத்தமபுரம் கண்டதேவி இரட்டைக்குவளைனு கூவுறீங்க அதுல ஒருத்தரு புலிகள் ஏன் கொரல் கொடுக்கலைனு வேகமா கூவுறாரு.. சரி அந்த பிரச்சனை நடக்கும் போது உங்கள் கும்பல என்ன நாடா கடத்துனாங்க.. உள்ளுர்ல தானப்பா இருந்திங்க எதையுமே புடுங்க காணாம் அவன் புடுங்கல இவன் புடுங்களைனு பேச மட்டும் தெரியுது.. தாமரை கவிதை எழுதுதனதுனாலத்தான் சிங்களன் வதை முகாம்ல தமிழன கொடுமைப்படுத்துன மாதிரி வேற எழுத்தித் தொலைச்சுருக்கீங்க.. வேணா உங்க கும்பல மக்கா எல்லாம் சிங்களனுக்கும் மனிதாபிமானி ராஜபக்சேவுக்கும் அவர்களுக்கு ஆயுதமும் ஆதரவும் வழங்கிய சோனியா கருனாநிதி கும்பலுக்கு ஒரு வாழ்த்துப்பாவும் பரணியும் பாடுனீங்கன்னா முகாம்ல இருக்கும் தமிழன விடுதலை பண்ணிடுவாங்க அப்பால யாரும் காணப்போகமாட்டங்க எந்த தமிழச்சியும் கற்பழிக்கபடமாட்டா முதல்ல அந்த வேலையைப்பண்ணுங்க சுகுணா.. உங்களுக்கு தமிழினத்தலைவர் பட்டம் கொடுத்துடலாம்.
முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றுனதைப்பற்றி எத்துன வாட்டி பேசுவீங்க ஒரு போராளி அமைப்பு ஆரம்பல கால பதட்டத்தில் செய்யும் சில தவறுகள்( தவறுகள் காலத்தைப்பொருத்தவை) வைத்து ஒட்டு மொத்த போராட்டத்தையும் கொச்சைபடுத்தி அது மட்டும்தான் பிரச்சனை என பிரச்சனையை மடை மாற்றம் செய்து நானும் அறிவுஜிவி அறிவுஜிவினு வடிவேலு பாணிலு கூவும் உங்களப்பார்த்த பாவமா இருக்கு சுகுணா. இருக்குறவனை எல்லாம் சவடிச்சு கோவணத்தையும் உருவுனப்பிறகு தமிழ்ல தேசிய கீதம் இருக்குற பெருமைய சொன்னாராம் சுகன்.. யோவ் உங்களுக்கு மானம் வெட்கமே கிடையாதய்யா..
சுகுணா திவாகரின் கட்டுரையின் மொத்த சாரம்சம் என்னனா இப்போ யாரும் சிங்களனையோ இந்தியாவையோ கலைஞரையோ சோனியா அம்மையாரையோ எதிர்த்து பேசமா வாழ்த்துப்பா மட்டும்தான் பாடனும் .. இவுக 15 ஆண்டுகளாக( எண்ணிக்கை விளையாட்டுக்கெல்லாம் சுகுணா வரமாட்டாரு) சொன்ன மாற்றுக்கருத்துக்களை பிரபாகரன் எத்துகிட்டாருன்னா தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும், பிரபாகரனுக்கு அரசியல் தெரியாது,புலிகள் போரட்டம் வெறும் ஆயுதப்போராட்டம் அது புரட்சியில்லை. சோபாவும் அ.மார்க்ஸும் தான் உண்மையான புரட்சிவாதிகள் அவர்கள் பண்ணுவதுதான் புரட்சி.. ஈழத்துல உண்மையான பிரச்சனை தேசியத்திற்கான பிரச்சனையில்லை தலித் இஸ்லாமிய பிரச்சனை மட்டும்தான் இருக்கு மத்ததெல்லாம் கிடையவே கிடையாது இல்லையா? அடிங் கொய்யால…எப்படிய்யா உங்களால மட்டும் இப்படியேல்லாம் யோசிக்க முடியுது
தமிழர்களிடம் இருந்து இசுலாமியர்களை அவர்களுக்கு தெரியாமலே பிரித்த இஸ்ரேலின் மொசார்ட் உளவு அமைப்பின் சதி பற்றியும் அதற்கு உடன் போன முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லலித் முத்தலிப்பைப் பற்றியும் சுகுணாவுக்கு தெரியாதா? இல்லை தான் கட்டமைக்கும் முற்போக்கு மார்க்ஸிய பிம்பத்திற்கு இதெல்லாம் இடைஞ்சல் என தவிர்கிறாரா? இவ்வளவு கேள்வி கேட்கும் சுகுணா & கோ புலிகளில் வசம் இருந்து பறிக்கப்பட்ட யாழ்பாணத்தில் முசுலிம்களை மீள் குடியேற்ற எந்த நடவடிக்கையையும் மேற் கொள்ளாமல் (முசுலிம்களீடம் புலிகள் மீதான வெறுப்பை தக்க வைக்க) சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது பற்றியும் அதைப்பற்றி வாயே துறக்காமல் இருக்கும் முசுலிம் அமைப்புகளையும் ஏன் விம்ர்சிப்பதில்லை அப்படி விமர்சிச்சா உங்கள் சிறுபான்மை ஆதரவு முற்போக்கு பிம்பம் சிதைந்திடும் என்ற பயமா?
புலிகள் தமிழர்களை மிரட்டி தங்களுடன் அழைத்துச்சென்றார்களாம் யோவ் அங்க அங்க குண்டு மழை பொழிஞ்சுகிட்டு இருக்கு புலிகளோ சில ஆயிரம் பேர் அவுக எப்படிய்யா லட்சக்கணக்கான தமிழர்களை துப்பாக்கி முனைல கூட்டிட்டு போக முடியும் மூளைய சோ.பா. அ.மாவுடன் சேர்ந்து பார்ல அடகு வச்சிட்டீங்களா? அதுவும் தமிழ்ர்களை துணை பிணமாக்குனாங்க பிரபாகரனுக்கு அரசியல் தெரியாது அப்படி இப்படினு செம்ம பேத்தல் வேற.. அரசியல் தெரியாமல 10 ஆண்டுகளுக்கு மேல் தனி அரசாங்கமே நடத்துனாங்க.. புலிகள சரியான அரசியல் பார்வையாலும் அதன்சார் ராணுவ வெற்றியாலும் தான் டட்லி சேனநாயக தொடங்கிய தமிழ் நில ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது இல்லைனா இலங்கைல தமிழன் எல்லா இடங்களிலும் சிறுபான்மையினராய் மாறி ஈழமே இருந்திருக்காது.. பிரபாகரனுக்கு அரசியல் தெரிந்ததால்தான் அது இந்தியா உட்பட எந்த நாட்டையும் விமர்சிக்கவில்லை உலக அரசியல் ஒரு வட்டத்தைப்போன்றது காலம் எல்லா முடிவுகளை மாற்றிக்கொண்டே செல்லும் அந்த அரசியல் அறிவு இருந்தனால்தான் இத்தனை ஆண்டுகளாய் புலிகளின் போராட்டம் வலிமையுடன் இருந்த்து. இப்போது வீழ்ச்சிதான் ஆனால் மறுபடியும் எழுவோம்…
மத்தபடி நெடுமாறன் மணியரசன் போன்ற காமெடி பிஸுங்களுகும் அவர்களின் மொன்னையான சாதிய திமிருடன் கூடிய அரசியலுக்கும் இன அழிப்பில் எந்த அளவு பங்குண்டோ அந்த அளவு விமர்சனம் என்ற பெயரில் போராளிகளையும் போராட்டத்தையும் கொச்சைபடுத்தும் உங்கள் குமபலுக்கும் உண்டு ”
” தோழர்களே! இறுதிநாட்களில் கொல்லப்பட்ட வன்னி மக்களின் பிணங்களின் மீது சிந்தியுங்கள்! நண்பர்களே, நீதியின் பேராலும் அன்பின் பேராலும் ஜனநாயகத்தின் பேராலும் யோசியுங்கள்! “” இந்த மாதிரி அரைவேக்காட்டு அறிவுஜிவி வேசம் போடும் சுகுனா சுகன் அ.மார்க்ஸ் சோ.பா கூட்டணியின் மடைமாற்றும் அரசியலில் விழிப்புடன் செயல்படுங்கள்
தமிழீழம் மலரும் தருதலைகள் வீழும் அதைக்காலம்சொல்லும்
வால்பாறையில நம்ம அ.மார்க்ஸு இன்பா அக்காவுடன் ஆடுன குத்து டான்ஸ தவிர வேறேதும் நடந்ததா தெரியல ///
ஹிஹிஹிஹிஹி
தம்பி, ஆல் இன் ஆல், நீ யாருன்னு எங்களுக்கு தெரியும், புலிகளிடமிருந்து காசு வாங்கி கொண்டு நீ செய்யும் அழிச்சாட்டியம் ரொம்ப ஓவர்…உனக்கெல்லாம் தத்துவம் தெரியுமா? சர்வதேச அரசியல் தெரியுமா??கா. மார்கஸா? அ.மார்க்ஸா-னா எங்களுக்கு அ.மா தான் முக்கியம்..
அ. மார்க்ஸ் என்ற கழிசடை நாய் பாகிஸ்தானிய கைக்கூலியாச்சே.. பாகிஸ்தானிய தீவிரவாதிகளிடம் பல்லிளித்து இந்திய விரோத செயல்களில் ஈடுபடும் துரோகி இந்த நாய்.
ஷோபா சக்தி, அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா, சுகன் போன்றோரிடம் உள்ளிறங்கியிருக்கும் வன்மம்,
அதிபுத்திசாலி அரைவேக்காடு கும்பலிடம் இருந்துதான் விடுதலை வேணும்டா சாமி…
தோழர்களே! இறுதிநாட்களில் கொல்லப்பட்ட வன்னி மக்களின் பிணங்களின் மீது சிந்தியுங்கள்! நண்பர்களே, நீதியின் பேராலும் அன்பின் பேராலும் ஜனநாயகத்தின் பேராலும் யோசியுங்கள்! “” இந்த மாதிரி அரைவேக்காட்டு அறிவுஜிவி வேசம் போடும் சுகுனா சுகன் அ.மார்க்ஸ் சோ.பா கூட்டணியின் மடைமாற்றும் அரசியலில் விழிப்புடன் செயல்படுங்கள்//
ஆமா தல இவனுக எப்பவுமே இப்படித்தான் பார்த்து சூதனமா நடந்துக்கனும்
தமிழீழம் மலரும் தருதலைகள் வீழும் அதைக்காலம்சொல்லும்
முதலாளித்துவமா கம்யூனிஸமா என்றால் முதலாளித்துவம்
ஏகாதிபத்தியமா தேசியமா என்றால் ஏகாதிபத்தியம்
இஸ்லாமியர்களின் மீதான ஒடுக்குமுறை எதிர்ப்பா இஸ்லாமிய
அடிப்படைவாதத்துடன் சமரசமா
என்றால் இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் சமரசம்
அவ்வளவுதான் அ.மார்க்ஸின் அரசியல்
ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் எழுதிக்குவித்தாலும் இணையத்தில்
தகவல்களை திரட்டி ஆயிரம் புத்தகங்கள் போட்டாலும் அவரின்
சாரம் மொத்தமும் இதைத் தாண்டி போகப்போவதில்லை
பரிதாபத்துக்குறிய ஒருவரை அறிவுஜீவியாக வைத்துக்கொண்டாடுகிற
தமிழக அறிவுலக சூழல்தான் கவலையளிக்கிறது
Simply superb
haiyoo haiyoo
அடடா! உங்கள் பதிவுகளை இத்தனை காலம் படிக்காமல் இருந்துவிட்டேனே… வருந்துகிறேன். இப்போதாவது படிக்க நேர்ந்ததையிட்டு மகிழ்ச்சி. எத்தனை சாடினாலும்… விடுங்கள்.